அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறிய சின்னத்திரை பிரபலம் – அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

0
பொது இடத்தில் நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய நடிகை - போலீசார் வழக்கு பதிவு! விரைவில் கைது!
இயக்குனர் என் மேல கை வச்சாரு.,மேக்கப் ரூம்லயே வச்சு பேரம் பேசுனாங்க - பிரபல தமிழ் நடிகை பகீர்!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மில்லியன் கணக்கில் ரசிகர்களை சம்பாரித்த பிரியங்கா தற்போது மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவமனையில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மருத்துவராக பிரியங்கா:

தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வருடியவர் தான் பிரியங்கா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாகவே இவரது குரல் பட்டி தொட்டியெல்லாம் பரவ தொடங்கியது. பிரபல முன்னணி பாடகர்களே இவரது குரலுக்கு அடிமையாக இருக்கின்றனர். இவர் இசை துறையில் வளரும் போதே தனக்கென்று தனி அடையாளம் வேண்டும் என்று பல் மருத்துவம் பயின்று வந்தார்.

கடந்த வருடம் மருத்துவ துறையில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு பிரபல மருத்துவமனை ஒன்றில் தற்போது பணியாற்றி வருகிறார் பிரியங்கா. இவர் மருத்துவமனையில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை பிரியங்கா தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here