கார்த்திக்கு புதிய கண்டிசன்களை போட்ட அவரது மனைவி – சிவகுமார் குடும்பத்தில் வெடித்த புதிய சர்ச்சை!!

0
கார்த்திக்கு புதிய கண்டிசன்களை போட்ட அவரது மனைவி - சிவகுமார் குடும்பத்தில் வெடித்த புதிய சர்ச்சை!!
கார்த்திக்கு புதிய கண்டிசன்களை போட்ட அவரது மனைவி - சிவகுமார் குடும்பத்தில் வெடித்த புதிய சர்ச்சை!!

நடிகர் கார்த்தி சினிமாவில் காதல் படங்களில் நடிக்க கூடாது என்று அவருடைய மனைவி செக் வைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்திக்:

தமிழ் சினிமா வட்டாரங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் கார்த்திக். இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி சினிமாவில் என்ட்ரி ஆனார். அதன் பிறகு அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவான இவர் அப்படத்தின் வெற்றியினால் வெற்றி நாயகனாக சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார். அதன் பின்பு பல படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். தற்போது இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மலேசியா பெண்ணை ஏமாற்றிய நடிகர் அர்னவ்.., தகுந்த ஆதாரங்களுடன் பேசும் மனைவி!!

நடிகர் கார்த்திக் காதல் படங்களில் நடிப்பது அவருடைய மனைவிக்கு வேதனை அளிப்பதாக கூறப்படுகிறது. மேலும் கைதி படம் போல் கதாநாயகிகள் இல்லாத கதையை தேர்ந்தெடுத்து நடிக்க சொல்லி கார்த்தியை வற்புறுத்துகிறாராம். இதனால் இவ்வளவு நாள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த சிவகுமார் குடும்பம் உடைந்து விடுமோ என்று ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here