Saturday, April 27, 2024

மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண்குழந்தை – குடும்பத்தினர் நெகிழ்ச்சி!!

Must Read

மறைந்த தமிழ் திரையுலக நடிகர் சேதுராமனுக்கு இன்று ஆண்குழந்தை பிறந்துள்ளது, குடும்பத்தினரை நிகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நடிகராக அறிமுகம்:

கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ் திரையுலகில் சேது என்ற பெயரில் அறிமுகமானார், சேதுராமன். இவர் சந்தானம் மற்றும் பவர்ஸ்டார் உடன் ” கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற படத்தில் அறிமுகமானார். இவர் ஒரு தோல் மருத்துவர், திரையுலகின் மீது இருந்த ஈடுபாட்டால் , படங்களில் நடித்தார். அதற்கு பின்பும், பல படங்களில் நடித்துள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

sethuraman in the movie "kanna ladoo thinna asaya"
sethuraman in the movie “kanna ladoo thinna asaya”

இவர் 2016 ஆம் ஆண்டு உமையாள் என்பவரை மணத்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.

” திடீர் மரணம்” :

இப்படியாக இருக்க கடந்த சில மாதங்களுக்கு முன் தனது 36 வது வயதில் மாரடைப்பால் இறந்தார். இது திரையுலகில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் இறந்த போது இவரது மனைவி உம்மையால் கர்ப்பமாக இருந்துள்ளார்.

அதி கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

sethuraman with his family
sethuraman with his family

இவருக்கு தற்போது ஒரு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதனால், அவரது குடும்பத்தினர், சேதுராமன் தான் ஆண்குழந்தையாக பிறந்துள்ளார், என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தோரைத்துறையில் உள்ளவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் தக்காளியின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்தானது வழக்கத்தை விட குறைந்துள்ளது....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -