பலாஸ்ஸோ பேன்ட் உடையில் அக்ஷய்குமார்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
பலாஸ்ஸோ பேன்ட் உடையில் அக்ஷய்குமார்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!
பலாஸ்ஸோ பேன்ட் உடையில் அக்ஷய்குமார்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போல ஹிந்தி சினிமாவில்.கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் அக்‌ஷய் குமார். இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக பாலிவுட்டில் வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சியமான முகம் தான். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்து நடித்த எந்திரன் 2.0 திரைப்படத்தில் பக்‌ஷிராஜன் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

 

தற்போது நடிகர் அக்‌ஷய் குமார் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் அக்‌ஷய் குமார் மும்பை விமான நிலையத்தில் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அந்த புகைப்படத்தில்அக்‌ஷய் குமார் கருப்பு நிற கோடுகள் கொண்ட டீ- ஷர்ட் மற்றும் கருப்பு – வெள்ளை நிற தளர்வான பலாஸ்ஸோ பேன்ட் உடையில் காணப்பட்டார். தற்போது இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

தமிழக ரயில் பயணிகளுக்கு நற்செய்தி., வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு., இந்த தேதி வரை மட்டும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here