அடேங்கப்பா.., “விடாமுயற்சி” படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? வெளியான தகவல்!!

0
அடேங்கப்பா..,
அடேங்கப்பா.., "விடாமுயற்சி" படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? வெளியான தகவல்!!

நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தை குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி:

தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கை நாயகனாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி படத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில், சில காரணத்தால் அவர் விலக்கப்பட்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன் பின்னரே மகிழ் திருமேனி தேர்தெடுக்கப்பட்டார். மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இசையமைக்க அனிருத் வாங்கிய சம்பளம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

நம்ம ஜோதிகா தங்கை.. அதாங்க சூர்யா மச்சினிச்சியை பார்த்து இருக்கீங்களா?? புகைப்படம் உள்ளே!!

அதாவது ராக் ஸ்டார் அனிருத் விடாமுயற்சி படத்திற்கு இசையமைக்க 5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்னர் அஜித் நடித்த வேதாளம், விவேகம் படத்தில் இசையமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டானவை. அதே போல் விடாமுயற்சி படத்திலும் அனிருத் தனது இசையால் ரசிகர்களை கவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here