அஜித் துணிவு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., ட்விட்டரில் தெறிக்கவிட்ட இயக்குனர்.., வைரலாகும் போட்டோ கிளிப்!!

0
அஜித் துணிவு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., ட்விட்டரில் தெறிக்கவிட்ட இயக்குனர்.., வைரலாகும் போட்டோ கிளிப்!!
அஜித் துணிவு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., ட்விட்டரில் தெறிக்கவிட்ட இயக்குனர்.., வைரலாகும் போட்டோ கிளிப்!!

விரைவில் வெளியாக இருக்கும் துணிவு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை இயக்குனர் வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

துணிவு:

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது அதே இயக்குனருடன் இணைந்து துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் இயக்குனர் வினோத், இசையமைப்பாளர் ஜிப்ரானை சந்தித்து பர்ஸ்ட் சிங்கிள் சாங் குறித்து விவாதம் நடைபெற்றதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து இப்படத்தின் இசைவெளியிட்டு விழா அடுத்த மாதம் நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகியது. இந்நிலையில் துணிவு படம் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

என்னடா இது.., டிஆர்பிக்காக இப்படி இறங்கிடீங்க.., மொத்தமாக களமிறங்கும் புது சீரியல்கள்.., லிஸ்ட் இதோ!!

அதாவது இயக்குனர் வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித், மாஸ்க், கண்ணாடி அணிந்து மற்றும் முதுகில் துப்பாக்கி ஒன்றை வைத்து கொண்டு பைக்கில் அமர்ந்த படி கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் துணிவு படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரை காண இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here