பிரபல நடிகர் அஜித்துக்கு இப்படி ஒரு அண்ணனா?? மனுஷன் செம ஸ்மார்ட் ஆ இருக்காரே!!

0

60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்த அஜித், அவர் அண்ணனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் புதிய ஹீரோக்கள் என்ட்ரி கொடுத்தாலும் அஜித்குமார் மட்டும் எப்போதும் ஒரு டாப் ஹீரோவாகத்தான் இருக்கிறார். இவர் நடித்த வில்லன், காதல் கோட்டை, அவள் வருவாளா, சிட்டிசன் போன்ற படங்கள் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். தற்போது கூட வினோத் இயக்கத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் போஸ்டர் கூட அண்மையில் தான் வெளியானது.

இப்படி அஜித்தின் ஷூட்டிங் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் அவர் அண்ணன் அனில் குமாருடன் இருக்கும் போட்டோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் உங்களுக்கு இப்படி ஒரு அண்ணன் இருக்காரா என கூறி வருகின்றனர்.

இப்படி ஒரு அண்ணன் இருப்பது எங்களுக்கு தெரியாமல் போச்சே என கமெண்ட் செய்து வருகின்றனர். அனில் குமார் அச்சு அசலாக அஜித்தையே உரித்து வைத்துள்ளார். அஜித் என்ன தான் ஸ்மார்ட்டான ஹீரோ என்றாலும், அவர் அண்ணன், அனில் அவரை விட மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here