யாருமா இது சின்ன வயசு நயன்தாரா மாதிரி.., அச்சு அசல் நயனை உரித்து வைத்திருக்கும் அனிகா சுரேந்தர்!!

0
யாருமா இது சின்ன வயசு நயன்தாரா மாதிரி.., அச்சு அசல் நயனை உரித்து வைத்திருக்கும் அனிகா சுரேந்தர்!!
யாருமா இது சின்ன வயசு நயன்தாரா மாதிரி.., அச்சு அசல் நயனை உரித்து வைத்திருக்கும் அனிகா சுரேந்தர்!!

தமிழ் சினிமாவில் குழந்தை நாட்சத்திரமான அனிகா சுரேந்தர் இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தையே கலக்கி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் ரீல் மகளாக ரசிகர்களிடையே அறிமுகமானவர் தான் நம்ம அனிகா சுரேந்தர். இந்த படம் அவருக்கு ஹிட் தந்ததோ இல்லையோ, ஆனா நடிகர் அஜித் மகளாக அனைவர் மனதிலும் பதிவாகிவிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் பிறகு அனிகா மீண்டும் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தான் அனிகாவின் ரேஞ்சே உயர ஆரம்பித்தது. இது மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு நயன்தாரா போல இருப்பதால், இவரை குட்டி நயன்தாரா என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

ரசிகர்கள் இவரை நயன்தாரா என்று சொன்னாலும் சொன்னாங்க, அன்றிலிருந்து இவரது போட்டோ ஷூட்க்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இந்த போட்டோவிற்கு சிலரிடம் இருந்து விமர்சனங்கள் வந்தாலும், ஒரு சிலரை கவரத்தான் செய்கிறது.

அடடே.., நாட்டுக்கட்டையும் தாண்டி செம கட்ட ஷிவானி நீங்க.., வர்ணித்து தள்ளிய இளவட்டங்கள்!!

அதே போன்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தற்போது கூட அனிகா ஒரு ஸ்டைலான லுக்கில் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த இளவட்டங்கள் சொக்கி தவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here