அஜித், கௌண்டமணியும் சைலன்ட்டாக செய்த காரியத்தை பாருங்களே – இந்த மனசு தான் சார் கடவுள்!!

0

தமிழ் சினிமாவில் அஜித் குமார் மற்றும் காமெடி நடிகர் கவுண்டமணி ஆகிய இருவரும் செய்த காரியங்கள் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர் மன்றம்:

தமிழ் சினிமாவில் ஒரு படம் நடித்து அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி விட்டால் அந்த ஹீரோவுக்கு ரசிகர் மன்றம் வைப்பது மற்றும் கோவில் கட்டுவது என்று இறங்கி விடுவார்கள். முன்னணி ஹீரோக்களான நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் ஆகியோருக்கு ரசிகர் மன்றம் உள்ளது. இந்நிலையில் முன்னணி நடிகரான அஜித் ரசிகர் மன்றத்தை விரும்புவது கிடையாது.

அதே போல தான் நடிகர் கௌண்டமணியும் ரசிகர்கள் மன்றம் தனக்கு வேண்டாம் என்று நிராகரித்து விட்டார். அஜித் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தான் அதிகமாக கலந்துகொள்ளாததால் தனக்கு ரசிகர்கள் மன்றம் வேண்டாம் என்றே கூறி விட்டார். மேலும் தன்னை மட்டுமே நம்பி யாரும் இருந்துவிடக் கூடாது. அனைவரும் அவரவர் வாழ்க்கையில் பல சாதனைகள் செய்ய வேண்டும் எனக் கருதி தனக்கு ரசிகர் மன்றமே இருக்க கூடாது என்று அறிவித்து விட்டார்.

அதில் இருந்து நடிகர் அஜித்துக்கு தமிழ் நாட்டில் ரசிகர் மன்றமே இல்லை. அதே போல தான் காமெடி நடிகர் கவுண்டமணிக்கு ரசிகர் மன்றம் வைக்க ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் நடிகர் கவுண்டமணி தனக்கு அதில் துளியும் விருப்பமில்லை என கூறி மறுத்து விட்டாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் பெரிதும் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here