தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி அமைத்த சிம்பு – இனி பக்கா மாஸ் தான்!!

0
தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி அமைத்த சிம்பு - இனி பக்கா மாஸ் தான்!!
தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி அமைத்த சிம்பு - இனி பக்கா மாஸ் தான்!!

பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய வெற்றி மாறன் தற்போது சூர்யா உடனான வாடிவாசல் படத்தை முடித்து விட்டு சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளாராம்.

‘தடுப்பூசி செலுத்தி கொண்டதால் தான் மூன்றாம் அலை பாதிப்பு குறைந்துள்ளது’ – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்!!

சிம்பு – வெற்றி மாறன்:

பொல்லாதவன், வட சென்னை, ஆடுகளம், அசுரன் என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடி வாசல் என்னும் திரைப்படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். அடுத்து விஜய்யை வைத்தும் படம் இயக்க போவதாக தகவல் வெளியாகியது. வெற்றிமாறன் பல ஆண்டுகளாகவே நடிகர் சிம்புவை வைத்து படம் எடுக்க காத்து கொண்டிருக்கிறாராம்.

தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி அமைத்த சிம்பு - இனி பக்கா மாஸ் தான்!!
தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி அமைத்த சிம்பு – இனி பக்கா மாஸ் தான்!!

ஆனால் இருவரும் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருவதால் அந்த சந்தர்ப்பம் அமையாமலேயே சென்றுவிட்டது. இவர் இயக்கிய வட சென்னை திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து சிம்புவையும் நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த திரைப்படத்திலேயும் சிம்புவை வைத்து படம் இயக்க முடியாமல் போய்விட்டது. தற்போது வெற்றி மாறன் வாடிவாசல் படத்தை முடித்து விட்டு சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here