முரட்டுத்தமான போஸில் மூடேற்றி பார்க்கும் நடிகை மாளவிகா – இம்சைக்குள்ளான ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருந்த மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா

உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

வில்லியாகவும் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார் மாளவிகா. இப்படி இருக்க இப்பொழுது தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகி விட்ட இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாள் தோறும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இப்பொழுது ஒரு ஹாட்டான புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது. இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here