Thursday, May 23, 2024

நடிகை மீரா மிதுன் மீது புகார் – புதுவை போலீசார் வழக்குப்பதிவு!!

Must Read

நடிகர், நடிகைகளை தரக்குறைவாக பேசியதால் நடிகை மீரா மிதுன் மீது புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன் பிக் பாஸின் மூலம் பிரபலமானவர். இவர் பிக் பஸ்ஸில் இருக்கும்போதே பல புகார்கள் இவர் மீது கூறப்பட்டது. தற்போது இவர் தமிழில் முன்னணி நடிகரான விஜய் மற்றும் சூர்யாவை பற்றி பல விமர்சனங்களை வைத்தார். இதனால் கடுப்பான விஜய் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சித்தனர். மீரா மிதுன் விஜய் சூர்யாவின் குடும்பத்தை இழிவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

meera
meera

இது கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளதால் இது போன்ற விடீயோக்களை வெளியிடும் மீரா மிதுன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கலாம் சேவை மையம் சார்பில் வழக்கறிஞர் சம்பத் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உங்க ஸ்பூனில் உப்பு இருக்கா?? இணையத்தில் வைரலாகும் ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு!!

ஜப்பான் நாட்டினர் உலக சுகாதார மையம் நிர்ணயித்ததை விட 2 மடங்கு அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் குறித்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -