Saturday, April 27, 2024

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ராகுல்மோடி – அனைவரையும் ஈர்த்த பெயர்!!

Must Read

இந்த ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது , பலரது கவனமும் இதன் மீது திரும்பி உள்ளது.

தேர்வு முடிவுகள்:

கடந்த ஆண்டு 2019 நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் ஆண்கள் பிரிவில் பிரதீப் சிங், என்பவரும், பெண்கள் பிரிவில் பிரதீபா வெர்மா என்பவரும் முதலிடத்தில் உள்ளார்.

ஆனால், தற்போது அனைவரது பறவையும் 420 ஆம் இடத்தில் தேர்ச்சி பெட்ரா ஒருவர் மீது தான் உள்ளது. அதற்கு காரணம் அவரது பெயர் தான்.

பெயரில் வினோதம்:

நடந்து முடிந்து வெளியான இந்த பட்டியலில் ஒருவரது பெயர், ராகுல்மோடி. இந்தியாவில், அரசியல் அமைப்பில் இரு துருவங்களாக இருக்கும் தலைவர்கள் ராகுல் மற்றும் மோடி.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இந்த இருவரது பெயரை ஒருவரே கொண்டு இருப்பது, அனைவரது பார்வையையும் அவர் இடத்தில ஈர்த்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -