Sunday, April 28, 2024

வந்துவிட்டது ‘ப்ரீத்’ சீசன் 2 வெப் சீரிஸ்

Must Read

நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நித்யா மேனன் முதன்முதலாக இணைந்து நடித்துள்ள வெப்சீரிஸ் Breathe: Into The Shadows இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ப்ரீத்: இன்டு தி ஷேடோஸ்

நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ப்ரீத் வெப்சீரிஸ் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அதன் இரண்டாம் பாகமாக Breathe: Into The Shadows வெப்சீரிஸ் உருவாகி இருக்கிறது. இயக்குநர் மயாங் சர்மா இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த வெப்சீரிஸில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..!! அபிஷேக் பச்சன், நித்யா மேனன், சயாமி கெர், அமி ஆகியோர் நடித்துள்ளனர். நித்யா மேனன் லெஸ்பியனாக நடித்துள்ளார் எனவும் முன்பு செய்திகள் வெளிவந்தன.

அமேசானில் வெளியீடு

அமேசன் பிரைமில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியான இந்த வெப்சீரிஸை, தூங்காமல் விடிய விடிய பார்த்த ரசிகர்கள், தங்களின் டிவிட்டர் விமர்சனங்களையும் இணையத்தில் காண முடிகிறது.

கலவையான விமர்சனங்கள்

அபிஷேக் பச்சன், நித்யா மேனன் நடித்துள்ள இந்த ப்ரீத்: இன்டு தி ஷேடோஸ் வெப்சீரிஸுக்கு, நல்லா இருக்கு, ரொம்ப மொக்கை என இரு வேறு பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. நல்லா இருந்தாலும், புதுசா இல்லை என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் கருத்து. அபிஷேக் பச்சன் வெப்சீரிஸ் நடிப்பில் பாஸ் ஆகிவிட்டார் போல தன் தெரிகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -