காமெடி நடிகர் பிரேம்ஜிக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா செய்த காரியம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
யுவன் சங்கர் ராஜா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா. அவர் இசைக்கு மயங்காத ஆட்களே இருக்க முடியாது. அவருடைய தந்தையான இளையராஜாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு யுவனுக்கும் இருக்கிறர்கள் என்றால் அது மிகையாகாது. யுவனின் பாடலை கேட்டு ரசிகர்கள் போதையில் மிதப்பது போல் உணர்கிறார்கள்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால் அவரை யுவன் drugs என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள். தற்போது பிரேம்ஜிக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா செய்த காரியம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது கோலிவுட்டில் காமெடியில் கலக்கி வருபவர் தான் நடிகர் பிரேம்ஜி. அதுமட்டுமின்றி யுவனின் ரத்தம் சொந்தம் என்று எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான்.
அட்ரா சக்க.., ஏகே 62 படத்தோட “hint ” கிடைச்சிருச்சு.., அவரே வெளியிட்ட புகைப்படம்!!
இந்நிலையில் நடிகர் பிரேம்ஜிக்கு யுவன் சங்கர் ராஜா ஒரு ஐபோனை வாங்கி கொடுத்துள்ளார். அவர் present செய்யும் போது எடுத்த புகைப்படத்தை பிரேம்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.