அட்ரா சக்க.., ஏகே 62 படத்தோட “hint ” கிடைச்சிருச்சு.., அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0
அட்ரா சக்க.., ஏகே 62 படத்தோட
அட்ரா சக்க.., ஏகே 62 படத்தோட "hint " கிடைச்சிருச்சு.., அவரே வெளியிட்ட புகைப்படம்!!

நடிகர் அஜித் குமார் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் நியூ லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

நடிகர் அஜித்குமார்:

கோலிவுட்டில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக கொடிக்கட்டி பறப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது வினோத் இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஓப்பனிங் சாங் படமாக்கப்பட்டது. கடைசி கட்டத்தில் இருக்கும் இந்த திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளை கூடிய விரைவில் தொடங்க உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகர் அஜித் வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் வரமாட்டார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் குமார் நியூ லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

ஜனனியுடன் பேசியதற்கு வீட்டு மருமகளுக்கு குணசேகரன் கொடுத்த கேவலமான தண்டனை.., மீண்டு வருவார்களா??

அதாவது துணிவு படத்தில் அவர் இருக்கும் தாடியுடன் மாஸ் ஆக இருந்த லுக்கை மாற்றி, கிளீன் ஷேவ் செய்து ஆளே மாறிட்டாரு. இந்த லுக் தான் அவர் நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தின் கெட்டப் என்று சூசகமாக சொல்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here