குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது திரையுலகையே கலக்கி வருபவர் தான் அனிகா சுரேந்தர். முன்னணி நடிகைகள் வாயை பிளக்கும் அளவுக்கு தான் இவரது வளர்ச்சி இருந்தது. அனைத்து நடிகர்களுக்கும் மகளாக நடித்து விட்ட இவர் இப்பொழுது நாயகியாக களமிறங்கியுள்ளார்.
பாஜக கட்சியின் தொடக்க நாளில் நடிகை குஷ்பு செய்த குளறுபடி – சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!
கடந்த சில வருடங்களாகவே அவரது கிளாமர் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியான வண்ணம் தான் உள்ளது. ஒரு பக்கம் இவரை திட்டி தீர்க்க மற்றொரு பக்கம் ஆதரவளிக்க இதனால் கொந்தளித்த அனிகா ஒரு இன்டர்வியூவில் என் ஆடை என் உரிமை இது யாருக்குமே சொல்ல உரிமை கிடையாது, என்று படி பதிலடி கொடுக்க ரசிகர்கள் அமைதி ஆனார்கள்.
ஆனாலும் தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் தான் உள்ளார் அனிகா. இப்பொழுது பளிங்கு போல கால் தெரிய போட்டோஷூட் செய்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்