முன்னழகை கொஞ்சம் மூடுமா., படுக்கையில் வேறு ரகமாக போஸ் கொடுத்து திணற வைத்த மாளவிகா!

0
முன்னழகை கொஞ்சம் மூடுமா., படுக்கையில் வேறு ரகமாக போஸ் கொடுத்து திணற வைத்த மாளவிகா!

கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை மாளவிகா மோகனன். எடுத்த எடுப்பிலேயே கவர்ச்சியில் உச்சம் தொட்ட இவருக்கு கோலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார்.

அதை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்தார் மாளவிகா. பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார். சேலை முதல் 2 பீஸ் வரை இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களில் கவர்ச்சி இருக்கும்.

இதனாலேயே இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தற்போது பாலிவுட்டில் யூத்ரா என்ற படத்திலும் நடித்து ஒப்பந்தம் ஆகியுள்ளார் மாளவிகா. இந்நிலையில் படுக்கையில் எடுக்கப்பட்ட இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here