பாஜக கட்சியின் தொடக்க நாளில் நடிகை குஷ்பு செய்த குளறுபடி – சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

0
பாஜக கட்சியின் தொடக்க நாளில் நடிகை குஷ்பு செய்த குளறுபடி - சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!
பாஜக கட்சியின் தொடக்க நாளில் நடிகை குஷ்பு செய்த குளறுபடி - சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

பாஜக கட்சியின் தொடக்க தினத்தை முன்னிட்டு, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு அக்கட்சியின் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னழகை மட்டும் மறைத்து பாடாய் படுத்தும் ரைசா.., இன்ச் இன்ச்சாக ரசிக்கும் ரசிகர்கள்!!

பரபரப்பு சம்பவம்:

இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் பாஜக தலைமையிலான பிரதமர் மோடி ஆட்சி நடந்து வருகிறது. இதுபோக, அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜக 4 மாநிலங்களை கைப்பற்றி பெரும்பான்மை வகித்து வருகிறது. இந்த நிலையில், இந்த கட்சியின் தொடக்க விழாவினை அக்கட்சியின் பிரதிநிதிகள் நாடு முழுவதும் சிறப்பாக, கொண்டாடி வருகின்றனர்.

பாஜக கட்சியின் தொடக்க நாளில் நடிகை குஷ்பு செய்த குளறுபடி - சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!
பாஜக கட்சியின் தொடக்க நாளில் நடிகை குஷ்பு செய்த குளறுபடி – சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

இந்த நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு, நரசிம்மன் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அக்கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இவர் அந்த கட்சியின் கொடியை தலைகீழாக ஏற்றியதால் அங்கு சற்று நிமிடங்கள் சலசலப்பு எழுந்தது. பின், நடிகை அங்கிருந்து சென்றதும், உறுப்பினர்கள் கொடியை கீழிறக்கி சரி செய்து மீண்டும் ஏற்றினர். இந்த புகைப்படங்கள் தற்போது, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here