மிஷ்கினின் முகமூடி படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் பூஜா ஹெக்டே. இவருக்கு அதன் பின்னர் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவில் தன் கவனத்தை செலுத்தினார்.
அங்குதான் இவருக்கு படவாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது. இவரும் அல்லு அர்ஜுனும் சேர்ந்து நடனமாடிய புட்ட பொம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆகியது.
அதன் பயனாக இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் விஜய்யின் பீஸ்ட் படம். இதனால் மிகுந்த குஷியில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது இருட்டில் எடுக்கப்பட்ட தன் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்