ஒர்கவுட் உடையில் பார்வதி நாயர்.., அப்படி ஒரு தூக்கு.., இப்படி ஒரு தூக்கு.., ஐயோ.. என பதறும் இளசுகள்!!

0

பிரபல நடிகையான பார்வதி நாயர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். இதன் மூலம் சிறந்த நாயகி என்ற அங்கீகாரத்தை பெற்றிருந்தார் பார்வதி. அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இது வரையிலும் தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார் பார்வதி நாயர். இந்நிலையில் தற்போது அவர் ஒர்கவுட் செய்யும் உடையில் கன்னாபின்னானு கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here