மேலும் இவர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போது இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிறிது நாட்களிலேயே இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.
விவகாரத்திற்கு பின்னர் முன்பை விட சுதந்திரமாக இருக்கும் அமலாபால் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி பல போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தன் முன்னழகை பேக் வைத்து மறைத்து ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்