பாலிவுட் ஹீரோயின்களுக்கே டப் கொடுத்த அன்பே வா நாயகி பூமிகா.. உங்கள எப்படி சினிமா மிஸ் பண்ணுச்சு?

0

சன் தொலைக்காட்சியின் அன்பே வா தொடரில் நடிப்பது நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை டெல்னா டேவிஸ். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பே குரங்கு பொம்மை, விடியும் வரை பேசு ஆகிய படங்களில் நடித்தவர்.

வெள்ளித்திரையில் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் தற்போது அன்பே வா சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியுள்ளார்.

போட்டோ ஷூட்டில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் இவர் பிங்க் கலர் லெஹன்காவில் பாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here