பிங்க் கலர் 2 பீஸ் உடையில் சாய்ந்து போஸ் கொடுத்த ராய் லட்சுமி.. வாயடைத்து போன இளசுகள்!!

0

தமிழில் கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதைத்தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.


இருப்பினும் கதாநாயகி வாய்ப்புக்காக தொடர்ந்து போராடி வருகிறார். தற்போது இவரது சிண்ட்ரெல்லா படம் வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.

அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிடும் பழக்கம் உடையவர் ராய் லட்சுமி. அந்தவகையில் 2 பீஸ் உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டடித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here