ஒரு குட்டி பேக்கை வைத்து தன் முன்னழகை மறைத்த அமலா பால்.. இதுல கிளோஸ் அப் வேறயா?

0
போட்டுருக்கதே பிரா மட்டும் தான்.. அதான் இப்படி முழுசா தெரியுது - எல்லை மீறிய நடிகை அமலா பால்!
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலாபால். ஆனால் இவரை ரசிகர்கள் மனதில் பதிய வைத்தது மைனா படம் தான். அதைத்தொடர்ந்து இவருக்கு தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படவாய்ப்புகள் அமைந்தது.

மேலும் இவர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போது இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிறிது நாட்களிலேயே இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.

 

விவகாரத்திற்கு பின்னர் முன்பை விட சுதந்திரமாக இருக்கும் அமலாபால் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி பல போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தன் முன்னழகை பேக் வைத்து மறைத்து ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here