TNPSC “குரூப் 1” அறிவிப்புக்காக காத்திருக்கிறீர்களா? உங்களுக்கான ஜாக்பாட் நியூஸ்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
TNPSC
TNPSC "குரூப் 1" அறிவிப்புக்காக காத்திருக்கிறீர்களா? உங்களுக்கான ஜாக்பாட் நியூஸ்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசின் துணை மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு “குரூப் 1” பதவிகளில் 65 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிடப்பட இருப்பதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. எனவே இந்த தேர்வில் கலந்து கொண்டு எப்படியாவது? தேர்ச்சி பெற வேண்டும் என பலரும் தயாராகி வருகின்றனர். இருந்தாலும் குரூப் 1 தேர்வுக்கான வினாக்கள் நுட்பமான முறையில் கேட்கப்படுவதால், சிறந்த பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதலும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் குரூப் 1 தேர்வு பாடத்திட்டங்களில் நிபுணத்துவம் கொண்ட ஆசிரியர்களை கொண்டு செயல்பட்டு வரும் “EXAMSDAILY” நிறுவனம், குறைந்த கட்டணத்தில் “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனத்தில் பயிற்சி பெறுவதன் மூலம் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் தேர்வுக்கு முன்னதாகவே தெளிவான முறையில் கற்பிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here