இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(31.01.2024) – முழு விவரம் உள்ளே!!

0
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(29.01.2024) – முழு விவரம் உள்ளே!!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(29.01.2024) – முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தை பொறுத்த வரையில் எப்போதும் பெண்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. மேலும் பல பெண்கள் தங்கத்தை முக்கியமான சேமிப்புகளில் ஒன்றாக தான் கருதுகின்றனர். இதனால் எப்போது தங்கத்தின் விலை குறையும், எப்போது நகை வாங்கலாம் என்று பலரும் ஆவலுடன் உள்ளனர். இப்படி ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய அங்கம் வகிக்கும் தங்கத்தின் விலை இந்த ஆண்டு தொடக்கத்திலே உயர தொடங்கியுள்ளது. அதன்படி இன்றைய 22 கேரட், 24 கேரட் தங்கத்தின் கிராம் மற்றும் வெள்ளியின் விலை கீழே விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

தேதி கிராம் (22 கேரட்) சவரன் (22 கேரட்)
31.01.2024 5,850 46,800
30.01.2024 5,860 46,880
29.01.2024 5,845 46,760
28.01.2024 5,840 46,720
27.01.2024 5,840 46,720
26.01.2024 5,830 46,640
25.01.2024 5,830 46,640
24.01.2024 5,835 46,680
23.01.2024 5,830 46,640
22.01.2024 5,830 46,640
21.01.2024 5,825 46,600
20.01.2024 5,825 46,600
19.01.2024 5,810 46,480
18.01.2024 5,780 46,240
17.01.2024 5,810 46,480
16.01.2024 5,850 46,800
15.01.2024 5,845 46,760
14.01.2024 5,845 46,760
13.01.2024 5,845 46,760
12.01.2024 5,820 46,560
11.01.2024 5,810 46,480
10.01.2024 5,820 46,560
09.01.2024 5,820 46,560
08.01.2024 5,830 46,640
07.01.2024 5,850 46,800
06.01.2024 5,850 46,800
05.01.2024 5,860 46,880
04.01.2024 5,870 46,960
03.01.2024 5,920 47,360
02.01.2024 5,920 47,360
01.01.2024 5,910 47,280

 

24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

தேதி கிராம் (24 கேரட்) சவரன் (24 கேரட்)
31.01.2024 6,320 50,560
30.01.2024 6,330 50,640
29.01.2024 6,315 50,520
28.01.2024 6,310 50,480
27.01.2024 6,310 50,480
26.01.2024 6,300 50,400
25.01.2024 6,300 50,400
24.01.2024 6,305 50,440
23.01.2024 6,300 50,400
22.01.2024 6,300 50,400
21.01.2024 6,295 50,360
20.01.2024 6,295 50,360
19.01.2024 6,280 50,240
18.01.2024 6,250 50,000
17.01.2024 6,280 50,240
16.01.2024 6,320 50,560
15.01.2024 6,315 50,520
14.01.2024 6,315 50,520
13.01.2024 6,315 50,520
12.01.2024 6,290 50,320
11.01.2024 6,280 50,240
10.01.2024 6,290 50,320
09.01.2024 6,290 50,320
08.01.2024 6,300 50,400
07.01.2024 6,320 50,560
06.01.2024 6,320 50,560
05.01.2024 6,330 50,640
04.01.2024 6,340 50,720
03.01.2024 6,390 51,120
02.01.2024 6,390 51,120
01.01.2024 6,380 51,040

 

வெள்ளி விலை நிலவரம்

தேதி வெள்ளி விலை(கிராம்)
31.01.2024 78
30.01.2024 78
29.01.2024 77.7
28.01.2024 77.5
27.01.2024 77.5
26.01.2024 77.5
25.01.2024 77.5
24.01.2024 76.8
23.01.2024 76.5
22.01.2024 77
21.01.2024 77
20.01.2024 77
19.01.2024 77.2
18.01.2024 77
17.01.2024 77.4
16.01.2024 78
15.01.2024 78
14.01.2024 78
13.01.2024 78
12.01.2024 77.5
11.01.2024 77.5
10.01.2024 77.5
09.01.2024 78
08.01.2024 77.8
07.01.2024 78
06.01.2024 78
05.01.2024 78
04.01.2024 78
03.01.2024 80.3
02.01.2024 80.3
01.01.2024 80

2023 டிசம்பர் மாதத்திற்கான முழு தங்கம் விலை நிலவரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here