அதிரடியாக வெளியான அஜித்தின் ”விடாமுயற்சி” பட அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!

0
அதிரடியாக வெளியான அஜித்தின் ”விடாமுயற்சி” பட அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!
அதிரடியாக வெளியான அஜித்தின் ”விடாமுயற்சி” பட அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் தனது 62 வது படமான விடாமுயற்சியில் மிக விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிறது. இதில் ஹீரோயினாக நடிகை திரிஷா நடித்து வருகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் இதில் சஞ்சய் தத், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருவதை நாம் அறிவோம். தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் பிப்ரவரி 2வது வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இப்படத்தை ஏப்ரல் மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(31.01.2024) – முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here