IND vs ENG 2nd Test : போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

0
IND vs ENG 2nd Test : போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வெளியான வானிலை ரிப்போர்ட்!!
IND vs ENG 2nd Test : போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

தற்போது அனைவரின் கவனமும் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் பக்கம் திரும்பி உள்ளது. அதன்படி முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 2) ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை அறிக்கை குறித்து பின்வருமாறு காணலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது ஆட்டத்தின் முதல் இரு நாட்களில் மிதமான வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4வது மற்றும் 5வது நாளில், சராசரி வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்த நாட்களில் ஈரப்பதம் 20 முதல் 25 % வரையில் இருக்கும் என்பதால், மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு இருந்தது. அதன்படி 20% மழை பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை நிலவரத்தின் படி, இந்த ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்ட அதிக வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, ஒரு கிலோ நிலவரத்தின் முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here