தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, ஒரு கிலோ நிலவரத்தின் முழு விவரம் உள்ளே!!

0
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்..., ஒரு கிலோ நிலவரத்தின் முழு விவரம் உள்ளே!!
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்..., ஒரு கிலோ நிலவரத்தின் முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் தினசரி விற்பனையாகும் காய்கறிகளின் விலையானது, அன்றாடம் சந்தைக்கு வரும் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது வழக்கம் போல சந்தைக்கு வர தொடங்கி உள்ளது. இதன் அடிப்படையில், இன்று (ஜனவரி 31) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 30
தக்காளி 24
பெரிய வெங்காயம் 20
பூண்டு 180
இஞ்சி 100
பீன்ஸ் 35
பீட்ரூட் 65
கேரட் 60
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 34
வெண்டைக்காய் 40
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 20

 

2024 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.31) தொடக்கம்., முழு விவரம் உள்ளே!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here