உணவு டெலிவரி Boy-ஐ தேடி வந்த Govt அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்., குவியும் பாராட்டு!!!

0
உணவு டெலிவரி Boy-ஐ தேடி வந்த Govt அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்., குவியும் பாராட்டு!!!
உணவு டெலிவரி Boy-ஐ தேடி வந்த Govt அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்., குவியும் பாராட்டு!!!

தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் படித்த படிப்புக்கான வேலை கிடைக்கும் வரை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உணவு டெலிவரி பாயாக வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் சொமட்டோ நிறுவனத்தில் ஃபுட் டெலிவரி செய்து வந்த விக்னேஷ், TNPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனை ஊக்குவிக்கும் விதமாக சொமாட்டோ நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ தளத்தில், விக்னேஷ்-க்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதுவரை ஃபுட் டெலிவரி செய்து வந்த இவர் இனி அரசு அலுவலக ஆர்டரில் கையெழுத்து போடுவார் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here