நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் ஓடவே ஓடாது.., பிரபல யூடியூபர் அதிரடி பேட்டி – வீடியோ வைரல்!!

0
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் ஓடவே ஓடாது.., பிரபல யூடியூபர் அதிரடி பேட்டி - வீடியோ வைரல்!!
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் ஓடவே ஓடாது.., பிரபல யூடியூபர் அதிரடி பேட்டி - வீடியோ வைரல்!!

நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை குறித்து சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் யூடியூபர் AL சூர்யா பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

லியோ படம்:

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக கோலிவுட்டை கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி வைரலானது. அதுமட்டுமின்றி டைட்டில் வீடியோலையே படத்தோட ரிலீஸ் தேதியை கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் லோகேஷ்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனாலேயே படத்தோட எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. இந்த நிலையில் லியோ படத்தை குறித்து சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் யூடியூபர் AL சூர்யா பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அந்த வீடியோவில், தொகுப்பாளர் AL சூர்யாவிடம், லியோ படம் ரிலீசாகாது ஓடாது என்று சொல்லுறீங்க அது எப்படி உங்களுக்கு தெரியும். உங்களுக்கு லியோ படத்துக்கும் சம்பந்தமே இல்லையே.

அப்புறம் எப்படி சொல்றீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு AL சூர்யா, நான் சொல்லல அது இறைவன் எடுத்த முடிவு. இறைவன் நினைச்சுட்டா அவ்வளவு தான் என்று கூறி லியோ படம் ஓடவே ஓடாது என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here