எழுதி வச்சுக்கோங்க.., 2033 ல் நடிகை திரிஷா தான் முதலமைச்சர்.., AL சூர்யாவின் அதிரடி பேட்டி- விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்!!

0
எழுதி வச்சுக்கோங்க.., 2033 ல் நடிகை திரிஷா தான் முதலமைச்சர்.., AL சூர்யாவின் அதிரடி பேட்டி- விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்!!
எழுதி வச்சுக்கோங்க.., 2033 ல் நடிகை திரிஷா தான் முதலமைச்சர்.., AL சூர்யாவின் அதிரடி பேட்டி- விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்!!

பிரபல யூடியூபர் AL சூர்யா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை திரிஷா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக 10 வருடங்கள் கழித்து நடிக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை த்ரிஷாவை குறித்து பிரபல யூடியூபர் AL சூர்யா பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அதாவது யூடியூபர் AL சூர்யா, நடிகை திரிஷாவுக்கு சினிமாவை விட அரசியலில் அதிக Scope இருக்கிறது.

புஷ்பா ஸ்டைலில் மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்த ஐபிஎல் புது கேப்டன்…, வைரலாகும் வீடியோ உள்ளே!!

அவர் கண்டிப்பாக வருகிற 2033 ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருப்பார் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி அப்போது நான் பிரதமராக இருப்பேன் என்று பேசியுள்ளார். இவர் இதற்கு முன்னர் த்ரிஷாவை தன்னுடைய மனைவி என்றும் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை பிடிக்கவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here