ஐபிஎல் 2023: டேட்டாக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ள ஜியோ!!

0
ஐபிஎல் 2023: டேட்டாக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ள ஜியோ!!
ஐபிஎல் 2023: டேட்டாக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ள ஜியோ!!

ஐபிஎல் தொடரை புது விதமாக ஒளிபரப்ப செய்ய உள்ள, ஜியோ டிஜிட்டல் நிறுவனமானது, டேட்டாக்கான திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் 2023

ஐபிஎல் தொடர் இதுவரை இல்லாத அளவு இந்திய ரசிகர்களிடையே இந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இதற்கு, இந்தியாவிலேயே போட்டிகள் அனைத்தும் நடைபெற இருப்பது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், அதனை மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்ப்பதில், ஒளிபரப்பு ஊடகம் மிக முக்கிய காரணமாக உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், தான் இந்திய ரசிகர்களுக்கு ஐபிஎல் தொடர் மிக நெருக்கமாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் பிளேயர்களிலும் ஐபிஎல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில், எதிர்வரும் சீசனுக்காக ஜியோ பயன்பாட்டில் இலவசமாகவும், பல்வேறு கோணங்களில் தங்களுக்கு வேண்டிய விதத்தில் பார்ப்பதற்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எழுதி வச்சுக்கோங்க.., 2033 ல் நடிகை திரிஷா தான் முதலமைச்சர்.., AL சூர்யாவின் அதிரடி பேட்டி- விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்!!

இதன்படி, 6 புது வித திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது, ரூ 999, ரூ 399, ரூ 219, ரூ 222, ரூ 444 மற்றும் ரூ 667 மதிப்பிலான திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இவை பொதுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள டேட்டாவை விட போனசாக 40 ஜிபிக்கு மேல் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அப்டேட்டை அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here