Wow.. இப்படி கூட நீங்க Dress பண்ணுவிங்களா – வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் Surprise தந்த யாஷிகா!

0
Wow.. இப்படி கூட நீங்க Dress பண்ணுவிங்களா - வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் Surprise தந்த யாஷிகா!

ஜாம்பி, நோட்டா, துருவங்கள் பதினாறு ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். முதல் படத்தில் அளவான கிளாமர் காட்டிய இவர் இரண்டாம் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் எக்கசக்க கிளாமர் காட்டி இருப்பார்.

இதனால் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் வாய்ப்பு கிடைத்தது. எப்படியும் திரைத்துறையில் குறுகிய காலத்தில் எக்கசக்க படங்களில் நடித்து கலக்கி விடுவார் என இவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனெனில் இவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் தன் பட வாய்ப்புகள் அனைத்தையும் இழந்தார். தற்போது தான் உடல் நிலை தேறி மீண்டு வந்துள்ளார். மேலும் இவரை எப்பொழுதும் கிளாமர் லுக்கில் தான் பார்த்திருப்போம். ஆனால் தற்போது அதற்கு மாறாக சேலையில் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Yash ?⭐️? (@yashikaaannand)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here