என்ன ஒரு Structure.., நல்லா மெயின்டைன் பண்றீங்க போலையே.., தர்ஷா குப்தா அழகில் விழுந்த இளசுகள்!!

0

விஜய் டிவி முன்னணி நாயகியான தர்ஷா குப்தா தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை ரசிகர்களுக்காக சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.

தர்ஷா குப்தா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில், விஜய் டிவி டாப் சீரியல்களில் வில்லியாக நடித்த அறிமுகமானவர் தர்ஷா குப்தா.

சீரியல்களைத் தொடர்ந்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் போட்டியிடராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிகள் தனது திறமையை நிரூபித்த, இவருக்கு சினிமாவில் தற்போது வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது.

தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்து வருவதாகவும் பேசப்படுகிறது. இந்த நிலையில் நடிகை தர்ஷா குப்தா, வித்தியாசமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அது குறித்த போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இவரது போட்டோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் அந்த போட்டோக்களுக்கு தற்போது கமெண்டுகள் பறந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here