தேவதை நீச்சல் குளத்துக்கு வந்துருக்கு டா – மொத்தம் இணையத்தையும் கிறங்கடித்த நடிகை யாஷிகா!

0
தேவதை நீச்சல் குளத்துக்கு வந்துருக்கு டா - மொத்தம் இணையத்தையும் கிறங்கடித்த நடிகை யாஷிகா!

ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்களுக்கு நன்கு அறிய வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தன் 16 வயதிலேயே துருவங்கள் பதினாறு என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் இவருக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் கவர்ச்சி ரோலிலேயே வந்தது.

இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி ஆகிய படங்களில் இவரின் கிளாமர் வேற லெவலிலேயே இருக்கும். பின்னர் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் யாஷிகா. அது இவருக்கு ஓரளவுக்கு பாசிடிவ் இமேஜை பெற்று தந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் இவன்தான் உத்தமன், மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு நடந்த விபத்தில் இருந்து தற்போது தான் மீண்டுள்ளார். எனவே மீண்டும் தன் போட்டோஷூட்டின் மூலம் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். இவரின் படு மாடர்ன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here