இந்த பொண்ணு ஒரு முடிவோட தான் இருக்கு போல.. அதிதி சங்கர் செய்த செயலால் பற்றி எரியும் இணையம்!

0
இந்த பொண்ணு ஒரு முடிவோட தான் இருக்கு போல.. அதிதி சங்கர் செய்த செயலால் பற்றி எரியும் இணையம்!

தமிழ் சினிமாவில் தற்போது விருமன் படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து உள்ளவர் நடிகை அதிதி சங்கர். இவர் அதற்கு அடுத்த படியாக சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. அதை கூட அதிதி தன் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

படத்தில் இவர் குடும்ப பாங்காக நடித்து இருந்தாலும் நிஜத்தில் இவர் மிகவும் மாடர்ன். மேலும் தன் அப்பா ஒரு பெரிய இயக்குனர் என்ற கர்வம் இன்றி கேசுவலாக ரசிகர்களிடம் பேசி வருகிறார். இவரை பற்றி எழும் சர்ச்சைகள் பற்றி கவலை படாமல் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது இவரின் மதுரை வீரன் பாடலுக்கு சேலையை வாரி கட்டி நடனம் ஆடியுள்ளார். மேலும் ‘என் ஸ்டேப்ப நான் போடாமையா’ என அந்த வீடியோவிற்கு தலைப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here