அரபிக் குத்து ஆட்டம் போட்ட அரேபிய குதிரை.. குலுங்கி குலுங்கி நடனமாடி கிளுகிளுப்பாக்கிய யாஷிகா!!

0
அரபிக் குத்து ஆட்டம் போட்ட அரேபிய குதிரை.. குலுங்கி குலுங்கி நடனமாடி கிளுகிளுப்பாக்கிய யாஷிகா!!

கவர்ச்சியின் மறு உருவமாய் இருக்கும் யாஷிகா ஆனந்த் பீஸ்ட் பட முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடலுக்கு படு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்தின் அரபிக் குத்து:

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் நடித்த முதல் திரைபடம் மூலமாகவே இவருக்கு மக்களின் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து இவர் தான் உத்தமன், ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது, துருவங்கள் பதினாறு, கழுகு 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பாக யாஷிகா படு பயங்கரமான விபத்து ஒன்றில் சிக்கி மீண்டு வந்தார். தற்போது பீஸ்ட் பட முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடலுக்கு குலுங்கி குலுங்கி நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவிற்கு பலரும் இரட்டை அர்த்தத்துடன் படு மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H ???⭐️ (@yashikaaannand)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here