எங்களுக்குள்ள இனி விவகாரத்துக்கே இடமில்லை – ஒரே பதிவில் வாயை அடைத்த ஆர்யன்-ஷபானா!!

0
விவாகரத்து சர்ச்சைக்கு சூசகமாக முற்றுப்புள்ளி வைத்த ஆர்யன்-ஷபானா - எப்படின்னு நீங்களே பாருங்க!!
விவாகரத்து சர்ச்சைக்கு சூசகமாக முற்றுப்புள்ளி வைத்த ஆர்யன்-ஷபானா - எப்படின்னு நீங்களே பாருங்க!!

சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான ஆர்யன்-ஷபானா தம்பதிகள், தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ஜோடி போட்டு எடுத்துக் கொண்ட போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

ஆர்யன்-ஷபானா:

சின்னத்திரை சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வந்த ஆர்யன்-ஷபானா ஜோடிகள் அண்மையில் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக மாறினர். இவர்கள் திருமணத்தில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதனை அடுத்து, தேனிலவு சென்ற தம்பதிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டு, தனித்தனியாக அவர்கள் சென்னை திரும்பியதாக பேச்சு எழுந்தது. இதனையடுத்து, அவர்கள் விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியானது.

அதை மறுக்கும் விதமாக, ஆர்யன்-ஷபானா தம்பதிகள் தங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதை சூசகமாக பதிவிட்டு வருகின்றனர். அதாவது, தங்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்கும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகின்றனர். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சுத்தி போடுங்க அழகு ஜோடிகளே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aryan (@aryan_offl)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here