முன்னழகையும், பின்னழகையும் தனியாக நீட்டி நெளித்து காட்டிய யாஷிகா – உற்று பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்!

0
முன்னழகையும், பின்னழகையும் தனியாக நீட்டி நெளித்து காட்டிய யாஷிகா - உற்று பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்!
முன்னழகையும், பின்னழகையும் தனியாக நீட்டி நெளித்து காட்டிய யாஷிகா - உற்று பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்!

அரைகுறை உடையுடன் கண்டதை காட்டி மூடேற்றி கொண்டிருக்கும் யாஷிகா தற்போது முன்னழகையும் பின்னழகையும் தனியாக காட்டும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யாஷிகா ரீசென்ட் போஸ்ட்

கவலை வேண்டாம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் யாஷிகா ஆனந்த். இதற்கு பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து, தான் உத்தமன், ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது, துருவங்கள் பதினாறு, ஸாம்பி, நோட்டா, கழுகு 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

இவர் நடித்த அனைத்து திரைப்படமும் இரட்டை அர்த்தங்களுடன் படு கவர்ச்சியாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் படு கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைப்பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

இவரது கவர்ச்சி புகைப்படங்களை பார்க்கவே பல மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தான் மிக பெரிய விபத்தில் சிக்கி மீண்டு வந்தார். ஆனால் மறுபடியும் கவர்ச்சியின் பக்கமே திரும்பிவிட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H ???⭐️ (@yashikaaannand)

தற்போது முன்னழகையும் பின்னழகையும் தனியாக நீட்டி நெளித்து காட்டும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை உற்று உற்று பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here