கல்யாண பெண்ணாகவே மாறிய ”பாரதி கண்ணம்மா” கண்மணி – ஹார்ட்டை அடகு வைத்த ரசிகர்கள்!

0
கல்யாண பெண்ணாகவே மாறிய ''பாரதி கண்ணம்மா'' கண்மணி - ஹார்ட்டை அடகு வைத்த ரசிகர்கள்!
கல்யாண பெண்ணாகவே மாறிய ''பாரதி கண்ணம்மா'' கண்மணி - ஹார்ட்டை அடகு வைத்த ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா தொடரின் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமான கண்மணி தற்போது கல்யாண பெண்ணை போலவே ஜொலிக்கும் நகைகளுடன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரின் மூலமாக அறிமுகமானவர் தான் கண்மணி. இவர் பாரதி கண்ணம்மா தொடரில் அகிலனுக்கு மனைவியாக நடித்து கொண்டிருந்தார். இந்த கதாபாத்திரம் கண்மணிக்கு ஏகப்பட்ட புகழையும் பெருமையையும் சேர்த்தது.

இந்த சீரியலில் நடித்ததன் மூலமாகவே எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாரித்தார். தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகி ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சீரியலில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூக்காக நேரத்தை ஒதுக்கி கொண்டிருக்கிறார். அவ்வப்போது சமூக வலை பக்கங்கள் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sweety (@kanmani_manoharan)

தற்போது கல்யாண பெண் போல அலங்கரித்து நமட்டு சிரிப்பால் ரசிகர்களை கவுக்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவடியவிட்டு கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here