காட்டுத்தனமான கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா – திணறிப்போன ரசிகர்கள்!!

0
இதுவரைக்கும் போட்டோ தான் வந்துச்சு.. இப்போ வீடியோவா? மாடர்ன் உடையில் ரசிக்க வைக்கும் யாஷிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான யாஷிகா ஆனந்த் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் முக்கியமாக போட்டோஷூட் நடத்தி அதனை வெளியிடுவதை வழக்கமாக்கி வருகிறார்.

யாஷிகா ஆனந்த்

தற்போது உள்ள காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் பிரபலமடைந்து வருகின்றனர். எத்தனை படங்களில் நடித்தாலும் இல்லாத ஒரு புகழ் இந்த சமூக வலைத்தளங்களில் கிடைத்து விடுகிறது. யார் வேண்டுமானாலும் பிரபலமாகலாம் என்ற சூழ்நிலை தான் தற்போது நிகழ்ந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமூக வலைத்தளங்களான டிக்டாக், இன்ஸ்டா என பல செயலிகளால் இளசுகளின் இருந்து பெருசுகள் வரை வீடியோ புகைப்படம் என வெளியிட்டு பிரபலமடைந்தனர். தற்போது இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டிருப்பதால் இன்ஸ்டா போன்ற செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

பெரும்பாலும் தங்களது தனித்திறமையையும் சமூக வலைத்தளங்களிலேயே காட்டி வருகின்றனர். அதன் மூலம் பலருக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது. இதனாலேயே பலரும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.

‘என் மீது நம்பிக்கை வைத்து அணியில் சேர்த்தவர்களுக்கு நன்றி’ – அர்ஜுன் டெண்டுல்கர் நெகிழ்ச்சி!!

மேலும் தற்போது நடிகைகளும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக்கி வருகின்றனர். அந்த வகையில் யாஷிகா ஆனந்தும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா. அதற்கு முன்பு அவர் இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தில் நடித்திருந்தார்.

தனது சிறு வயத்திலேயே படங்களில் நடிக்க வந்த யாஷிகாவிற்கு அவ்வளவாக புகழும் கிடைக்கவில்லை, பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த வீட்டிலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.

மக்கள் பலரும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனாலும் அவர்களின் வேலையை நிறுத்தவும் இல்லை. அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய யாஷிகா போகும்போது ரூ.5 லட்சம் பரிசுத்தொகையையும் பெற்று சென்றார்.

தற்போது நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கும் யாஷிகா லாக்டவுன் சமயத்தில் இருந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனால் நாளுக்கு நாள் யாஷிகாவிற்கு பல ரசிகர்கள் அதிகரித்து தான் வருகின்றனர். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் எக்கச்சக்க வியூஸ் அள்ளியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here