ப்பா.. என்ன ஒரு அழகு.. எங்கள தூங்க விட மாட்டீங்க போலயே – கண்ணாடி டிரஸ்ஸில் பதற வைத்த யாஷிகா!

0
ப்பா.. என்ன ஒரு அழகு.. எங்கள தூங்க விட மாட்டீங்க போலயே - கண்ணாடி டிரஸ்ஸில் பதற வைத்த யாஷிகா!

துருவங்கள் 16 என்ற படத்தில் தன் சிறு வயதிலேயே நடிக்க தொடங்கியவர் நடிகை யாஷிகா ஆனந்த். சினிமாவில் குறுகிய காலத்திலேயே பேமஸ் ஆக முயன்ற இவர் கையில் ஒரு ஆயுதமாக கவர்ச்சியை எடுத்தார்.

அதனால் இவருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா ஆகிய படங்களில் தொடர்ந்து நடிக்கும் சான்ஸ் கிடைத்தது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என இவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இவருக்கு மோசமான விபத்து ஒன்று நேர்ந்தது. தற்போது அதில் இருந்து மீண்டு மறுபடியும் திரைத்துறைக்குள் நுழைந்துள்ளார். மேலும் தன் கிளாமர் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது கண்ணாடி போன்ற உடையில் தன் அழகான போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here