ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா., செய்வதறியாமல் முழிக்கும் இந்தியா., இனி மேலாவது மாற்றம் நிகழுமா??

0
ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா., செய்வதறியாமல் முழிக்கும் இந்தியா., இனி மேலாவது மாற்றம் நிகழுமா??

ஐசிசி மகளிர் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் எந்த மாற்றமும் இன்றி ஆஸ்திரேலியா முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ICC ரேங்க் லிஸ்ட்

ஆண்களை போலவே பெண்களுக்கும் T20, ODI போன்ற சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பெண்களுக்கான ICC தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகின் சிறந்த அணியான ஆஸ்திரேலியா T20, ODI என இரண்டு பிரிவிலும் முதலிடத்தில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடிப்பதற்காக போராடி வருகிறது. ஆனாலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை, இந்தியாவால் வீழ்த்த முடியவில்லை.

வசமாக சிக்கிய சிக்கிய சக அணிகள்., கடைசி நேரத்தில் BCCI வச்ச செம ட்விஸ்ட்!!

இதனால் இனிமேலாவது இந்தியா வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான் அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கூட இந்திய பெண்கள் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர். இதே போன்று விளையாடினாள் இந்தியா கண்டிப்பாக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here