இணையத்தில் வைரலாகும் வித்யூலேகா கவர்ச்சி புகைப்படம் – இவங்களுமா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
வித்யூலேகா
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள் பலர் உள்ளனர். ஆனால் நகைத்துவை நடிகைகள் என்று பார்த்தால் ஒருசிலர்ப்பி மட்டுமே உள்ளனர். அந்த வகையில் பிரபல நகைச்சுவை நடிகையாக இருப்பவர் வித்யூலேகா. தற்போது இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வித்யூலேகா பிரபல குணசித்ர நடிகரான மோகன் ராமனின் மகள் தான் வித்யூலேகா. திரையுலகில் காமெடி நடிகர்கள் அதிகம். இப்பொழுது பல சேனல்களில் காமெடி நடிகர்கள் உருவாகி வருகின்றனர். ஆனால் காமெடி நடிகைகள் என்பது திரையுலகை பொருத்த வரை குறைவு தான். தமிழில் கோவை சரளாவிற்கு அடுத்ததாக களமிறங்கியவர் தான வித்யூலேகா. இவர் முதன்முதலில் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அவருக்கு காமெடி நடிகை என்ற அங்கீகாரமும் கிடைத்தது. இவருக்கென்று பல ரசிகர்களும் உள்ளனர். மேலும் தீயா வேலை செய்யணும் குமாரு, வீரம், வேதாளம், புலி மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் தமிழை விட தெலுங்கு படத்தில் அதிகம் நடித்திருப்பார். வித்யூலேகா

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள் பலர் உள்ளனர். ஆனால் நகைச்சுவை நடிகைகள் என்று பார்த்தால் ஒருசிலர் மட்டுமே உள்ளனர். அந்த வகையில் பிரபல நகைச்சுவை நடிகையாக இருப்பவர் வித்யூலேகா. தற்போது இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வித்யூலேகா

பிரபல குணசித்ர நடிகரான மோகன் ராமனின் மகள் தான் வித்யூலேகா. திரையுலகில் காமெடி நடிகர்கள் அதிகம். இப்பொழுது பல சேனல்களில் காமெடி நடிகர்கள் உருவாகி வருகின்றனர். ஆனால் காமெடி நடிகைகள் என்பது திரையுலகை பொருத்த வரை குறைவு தான்.

வித்யூலேகா
வித்யூலேகா

தமிழில் கோவை சரளாவிற்கு அடுத்ததாக களமிறங்கியவர் தான வித்யூலேகா. இவர் முதன்முதலில் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அவருக்கு அங்கீகாரமும் கிடைத்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

vidyullekha-raman
vidyullekha-raman

இவருக்கென்று பல ரசிகர்களும் உள்ளனர். மேலும் தீயா வேலை செய்யணும் குமாரு, வீரம், வேதாளம், புலி மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் தமிழை விட தெலுங்கு படத்தில் அதிகம் நடித்திருப்பார்.

vidyullekha-raman
vidyullekha-raman

தற்போது தான் திருமண நிச்சயமும் நடந்தது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இவரது நிச்சயம் நடைபெற்றது. இது ஒருபுறம் இருக்க தற்போது சமூக வலைத்தளத்தில் சட்டை மற்றும் சிறிய டவுசர் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here