விவாகரத்தான விஷ்ணுகாந்த்துக்கு திருமணமா?? அவரே வெளியிட்ட ஷாக் பதிவு!!

0
விவாகரத்தான விஷ்ணுகாந்த்துக்கு திருமணமா?? அவரே வெளியிட்ட ஷாக் பதிவு!!
விவாகரத்தான விஷ்ணுகாந்த்துக்கு திருமணமா?? அவரே வெளியிட்ட ஷாக் பதிவு!!

சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஜோடியாக நடித்து நிஜ வாழ்க்கையில் ஜோடியானவர்கள் தான் விஷ்ணு காந்த் – சம்யுக்தா. காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்களின் வாழ்க்கை மூன்று மாதத்திலே முடிவுக்கு வந்தது. பிரிந்த அவர்கள் ஒருவருக்கொருவர் சோசியல் மீடியாவில் சண்டை போட்டு அவர்களுடைய பெயரை அவர்களே நாறடித்து கொண்டனர். தற்போது இருவரும் தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் நடிகர் விஷ்ணு காந்த் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதாவது விஷ்ணு காந்த் வேறு ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில் இருக்கும் காட்சியை ரீல்ஸாக பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சம்யுக்தாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சீரியலில் திருமணம் காட்சிகள் எடுக்கும் பொழுது அதை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து சம்யுக்தாவை வெறுப்பேற்றி வருகிறார்.

விஜய் அந்த மாதிரி போல., அதான் கெட்ட வார்த்தை பேசியிருக்கிறார்., திரையுலக பிரபலத்தின் துணிச்சல் பேச்சு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here