ஜோவிகா தான் பிரச்சனை., அவளை அடித்து தூக்கணும்., மாயா போடும் மாஸான திட்டம்., பிக் பாஸ் 3 ப்ரோமோ!!

0
ஜோவிகா தான் பிரச்சனை., அவளை அடித்து தூக்கணும்., மாயா போடும் மாஸான திட்டம்., பிக் பாஸ் 3 ப்ரோமோ!!
ஜோவிகா தான் பிரச்சனை., அவளை அடித்து தூக்கணும்., மாயா போடும் மாஸான திட்டம்., பிக் பாஸ் 3 ப்ரோமோ!!

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய நாளில் இருந்து ஏகப்பட்ட சண்டைகளுடன் போய்க்கொண்டிருக்கிறது. மேலும் இன்று வெளியான இதன் 2 ஆவது ப்ரோமோவில் பிரதீப் மற்றும் நிக்சன் என இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் 3 ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் பூர்ணிமா மாயாவிடம், தான் சின்ன பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று விட்டால் கண்டிப்பாக ஜோவிகா தன்னை நாமினேட் செய்துவிடுவார் என கூறுகிறார். அதற்கு மாயா ஆமாம், ஜோவிகா தான் இங்கு பிரச்சனை. மேலும் முதலில் அடித்து தூக்க வேண்டிவர் ஜோவிகா தான் என்கிறார். மேலும் எங்களில் இருந்து ஒருவர் கேப்டன் ஆகிவிட்டால், எங்களை யாரெல்லாம் டார்கெட் செய்தார்களோ அவர்கள் உள்ளே அனுப்பி விடுவோம் என கூறுகிறார்.

விவாகரத்தான விஷ்ணுகாந்த்துக்கு திருமணமா?? அவரே வெளியிட்ட ஷாக் பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here