2ஆம் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் விஷ்ணு விஷால் – எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு??

0

பிரபல நடிகரான விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானவர். தொடர்ந்து டீசென்ட்டான பல படங்களில் நடித்து வந்தவருக்கு இப்பொழுது சில காலமாக பல சறுக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. அதுவும் அவரது விவாகரத்திற்கு பிறகு தான் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் விஷ்ணு.

தனது கல்லூரி நாட்களில் இருந்தே ரஜினி எனபவரை காதலித்து வந்த விஷ்னுவிற்கு இப்பொழுது ஆண் குழந்தை உள்ளது. ஆனால் ரஜினியை விவாகரத்து செய்துகொண்டு ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார். இவரும் சூரியும் குடும்ப நண்பர்களாக இருந்த சூழ்நிலையில் இப்பொழுது எதிரிகளாக மாறிவிட்டனர்.

ரியல் எஸ்டேட் பிரச்சனையால் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் போகும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த பிரச்சனை ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க சமீபத்தில் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் கதிகலங்க வைத்தார்.

இது சர்ச்சையை தான் ஏற்படுத்தியது. ஒரு டீசென்ட்டான நாயகனாக உருவெடுத்திருந்த விஷ்ணு விஷால் இப்பொழுது கேட்ட பெயர் வாங்கி விட்டார். இது படத்தில் கூட அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்று அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here