இது அல்லவா ஜோடி பொருத்தம்.., சும்மா அள்ளுதே.., ஆர்யன் ஷபானாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்!!

0
கண்ணோடு கண் பேச வார்த்தை இல்ல.., ஆர்யன்-ஷபானாவின் ரொமான்டிக் பிக்ஸ் வைரல்!!
கண்ணோடு கண் பேச வார்த்தை இல்ல.., ஆர்யன்-ஷபானாவின் ரொமான்டிக் பிக்ஸ் வைரல்!!

சின்னத்திரை தம்பதிகளாக ஆர்யன்-ஷபானா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆர்யன் ஷபானா

செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானாவும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் ஆரியனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் விஷயம் தெரிந்ததுமே அனைவருக்குமே பெரிய ஷாக்.

ஜீ தமிழுக்கும் விஜய் டிவிக்கும் எப்படி கனெக்சன் ஆச்சு என்று ரசிகர்கள் குழம்பி போயிருந்தனர். ஷபானா வீட்டில் இந்த திருமணத்திற்கு நிறைய எதிர்ப்புகள் இருந்து வந்துள்ளது. ஆர்யன் வீட்டிலும் அப்படி தான். ஆனால் இவர்களின் ஜோடி பொருத்தம் பலரையும் வெகுவாக கவர ட்ரெண்டிங்கில் உள்ளனர்.

இப்பொழுது அவுட்டிங் சென்றிருக்கும் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஜோடி பொருத்தம் அள்ளுது போங்க என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here